வெள்ளித்திரையில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் படிப்படியாக டாப் ஹீரோக்களின் படங்களில் நடிக்கத் தொடங்கியவர் நடிகை பார்வதி நாயர். அந்த வகையில் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் வில்லன் அருண் விஜய்க்கு மனைவியாக நடித்து அசத்தினார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர்கள் கண்களில் பட தொடங்கினார் பார்வதி நாயர் அடுத்தடுத்து உதம்ம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, எண்கிட்ட மோததே போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்தினார் மேலும் தற்போது கூட தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்து கொண்டே வருவதால் பிஸியாக நடித்து வருகிறார்.
வெள்ளித்திரையில் சிறப்பாக போய்க் கொண்டிருந்தாலும் ஷூட்டிங் நேரம் போக மீதி இருக்கும் பெரும்பாலான நேரங்களில் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் செலவிடுகிறார். நடிகை பார்வதி நாயர் மற்ற நடிகைகளை விட இன்ஷா பக்கத்தில் ரசிகர்களிடம் உரையாடுவது மற்றும் குட்டையான ஆடைகளை அணிந்து போட்டோஷூட் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதற்காக அதிக நேரம் செலவு செய்கிறார். மேலும் பார்வதி நாயர் பல்வேறு புகைப்படங்கள் வெளியிட்டு இளசுகளை ஆட்டம் காண வைத்துயுள்ளார். அதுபோல தற்போது பார்வதி நாயர் பிங்க் கலர் சுடிதாரில் தனது அழகை காட்டி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.