மலையாள சினிமாவில் அறிமுகமாகி பின் தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால் திரை படத்தில் வில்லன் அருண் விஜய்யின் மனைவியாக நடித்து தமிழ் சினிமா பக்கம் அடியெடுத்து வைத்தவர் பார்வதி நாயர்.
முதல் படமே இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது அதன் காரணமாக தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றினார் அந்த வகையில் உத்தமவில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே என சிறப்பான படங்களில் நடித்ததால் வாய்ப்புகள் கிடைத்த வண்ணமே இருந்தன.
இப்படி ஓடிக்கொண்டிருந்தாலும் நடிகை பார்வதி நாயர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக மாடலிங் துறையில் வலம் வந்த காரணத்தினால் இவர் சினிமா ஷூட்டிங் நேரம் போக மீதி நேரங்களில் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு டைட்டான டிரஸ் போட்டு கொண்டு தனது திமிரும் அழகை வேற லெவல் காட்டுகிறார்.
அதனால் ரசிகர்கள் இதுவரை சமூக வலைதளப் பக்கத்தில் பின்பற்றுவோர் எண்ணிக்கை அதிகமானது. இதனால் நடிகை பார்வதி நாயருக்கு அவ்வப்போது வாய்ப்புகளும் கிடைக்கின்றது அந்த வகையில் மலையாளம் தமிழை தாண்டி இவருக்கு கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்து தனது திறமையை காட்டி வருகிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் வெள்ளை நிற டிரஸ்ஸில் இவர் வித விதமான போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது மேலும் புகைப் படத்தை பார்த்த ரசிகர்கள் தண்ணீரில ரொம்ப நேரம் உட்கார்ந்திருக்கீங்க ஜலதோஷம் வரப்போகிறது என கூறி அவருக்கு அறிவுரை கொடுத்து வருகின்றனர். இதோ பார்வதி நாயரின் லேட்டஸ்ட் புகைப்படம்.