மாடல் அழகி பார்வதி நாயர் மலையாள சினிமாவின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றி அசத்தி வருகிறார் தமிழில் இவர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு மனைவியாக தனது திறமையையும் காட்டி அசத்தினார்.
அதன் காரணமாகவோ என்னவோ வாய்ப்புகள் தமிழ் சினிமாவிற்கு குவிந்த வண்ணமே இருந்தது. கமலுடன் உத்தம வில்லன்,மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமிர், வெள்ள ராஜா போன்ற படங்களில் நடித்து அசத்தியவர். மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் நடித்தாலும் இவரது அழகை பார்த்தே..
மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்தது அந்தவகையில் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். இதனால் இந்திய அளவில் இவர் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருந்தாலும் நடிகை பார்வதி நாயர்.
தொடர்ந்து கிளாமரான மற்றும் க்யூட்டான புகைப்படங்களை அள்ளி வீசிய வண்ணமே இருக்கிறார் இதற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை பார்வதி நாயர் தனது அழகை தாறுமாறாக காட்டும்.
வகையில் சட்டை பட்டனை திறந்து விட்டு பனியனை போட்டுக் கிட்டு இவர் எடுத்துக்கொண்ட கிளாமர் புகைப்படங்கள் சில ரசிகர்களை தலை சுத்த வைத்துள்ளது இதோ நீங்களே பாருங்கள் நடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம்.