உள்ளாடை தெரியும் அளவிற்கு ஓபன் கோர்ட்..! இணையத்தில் அலப்பறை கொடுக்கும் அஜித் பட நடிகை..!

parvathy-nair-0
parvathy-nair-0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் ரசிகர்களின் வெற்றி நட்சத்திரமாகவும் வலம் வருபவர் தான் தல அஜித் இவர் கடந்த 2015ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்

இவ்வாறு இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித் மட்டுமின்றி அவருடன் திரிஷா, அனுஷ்கா ஷெட்டி, பார்வதி நாயர், விவேக் போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள் அந்தவகையில் பார்வதி நாயருக்கு இதுதான் முதல் அறிமுக திரைப்படமாகும்.

அந்த வகையில் தான் நடித்த முதல் திரைப்படமே தல அஜித்தின் திரைப்படம் என்பதன் காரணமாக இவருக்கு ஏகத்திற்கு பிரபலம் கிடைத்து விட்டது.  இவர் இதற்கு முன்பாகவே ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த நிமிர்ந்து நில் என்ற திரைப்படத்தில் கூட துணை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

என்னதான் இவர் இந்த திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு மனைவியாக நடித்த கதாபாத்திரம் இன்றும் பெருமளவிற்கு பேசப்படுகிறது. இவ்வாறு பிரபலமான நமது நடிகை தற்போது வெப் தொடர் பக்கத்திலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

parvathy nair-1
parvathy nair-1

மேலும் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நமது நடிகை வைபவ் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் அலம்பானா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியிடுவது வழக்கம்தான்.

அந்த வகையில் சமீபத்தில் வெறும் ஓபன்  கோட் அணிந்து கொண்டு தனது உள்ளாடை தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் உறைந்து போய் விட்டார்கள்.

parvathy nair-2
parvathy nair-2