சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வரும் நடிகை பார்வதி நாயர். இவரை ரசிகர்கள் புகழ்ந்து பேசி வருகின்றனர். அதற்கு காரணம் இவரது நடிப்பு சிறப்பாக இருக்கிறதாம் அதனால் ஹீரோயின் என்ற அந்தஸ்து இவருக்கு தேடி வர அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர்.
மேலும் உடலை நீங்கள் சிக்கின்னு வைத்து இருக்கிறீர்கள் அது வாய்ப்பை பெற்றுத் தரும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர் அதற்கு ஏற்றார்போல இவர் தமிழில் அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்தது இன்னும் அவருக்கு நல்லதொரு வரவேற்பு வெகுவிரைவிலேயே பெற்றுத் தரும் என பார்க்கப்படுகிறது
சினிமாவில் தற்போது அடுத்தடுத்த தொடர் படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார் பார்வதி நாயர் மேலும் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை இன்ஸ்டா பக்கத்தில் இவர் அப்பொழுது வித்தியாசமான உடை மற்றும் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தனக்கான ரசிகர்களை தக்க வைத்துக்கொண்டு வருகிறார்.
தற்பொழுது கொரனோ இரண்டாம் கட்ட அலை வேகமெடுத்து உள்ளதால் செல்லம் வீட்டிலேயே இருக்கவேண்டிய சூழல் இருக்கிறது இதனால் அவ்வபொழுது போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார்.
அந்த வகையில் பார்வதி நாயர் ப்ளூ சட்டை போன்ற ஒரு உடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.