கண்ணாடி போன்ற புடவையை நழுவவிட்டு ரசிகர்களை பரவசம் அடைய வைத்த பார்வதி நாயர்.! வைரலாகும் புகைப்படம்

parvathi nair

தற்பொழுது ஒரு நடிகை ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து கவர்ச்சியில் அதிக ஆர்வத்தை காட்டி வருகிறார்கள். அந்த வகையில் படத்தில் கூட இல்லாத அளவிற்கு சோஷியல் மீடியாவை அலற விட்டு வருகிறார்கள்.

இவர்கள் சாப்பிடுவதற்கும் மறுக்கிறார்களா இல்லையோ ஆனால் கரைட் டைமுக்கு போட்டோவை போட்டு ரசிகர்களிடம் ஆஜராகி விடுகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி குயினாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பார்வதி நாயர்.

இவர் ஒரு மார்க்கமான புகைப்படங்களை வெளியிடுவதால் ரசிகர்கள் இவருக்கு பெரும் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த நிமிர் திரைப்படத்திலும் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார்.

இவ்வாறு இவர் சினிமாவில் பிரபல மடைந்து இருந்தாலும் துணை கதாபாத்திரங்களில் மட்டும் தான்

நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது எனவே கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பதற்காக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டால் கதாநாயகியாக நடிப்பது எளிது தயாரிப்பாளர்களும் கூப்பிட்டு வாய்ப்பு கொடுப்பார்கள்.

என்பதற்காக பார்வதி நாயர் உச்சகட்ட கவர்ச்சி நடிகையாக மாறி உள்ளார் என்று தான் கூற வேண்டும். இப்படிப்பட்ட நிலையில் கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் புடவையில் தனது முன்னழகு தெரியும் படியும் முந்தானையை விலக்கி ஹாட்டான போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் மெல்லிய சேலையை கட்டி மயக்கும் அழகி உள்ளிட்ட இன்னும் பல கவிதைகளை கமெண்ட்டுகளாக  பதிவு செய்து வருகிறார்கள். அதோடு இந்த புகைப்படம் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே அதிகபடியான லைக்குகளை பெற்றுள்ளது.இதோ அந்த புகைப்படம்.