சட்டை பட்டனை கழட்டி விட்டு படுக்கை அறையில் ஹாயாக போஸ் கொடுக்கும் பிக்பாஸ் ஓவியா.

oviya

நடிகர் ஓவியா 18 வயதிலேயே சினிமா உலகில் நடிக்க காலடி எடுத்து வைத்தவர் என்பது குறிப்பிடதக்கது வயதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் அழகாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

மற்ற மொழிகளில் அறிமுகமாகி ஒரு கட்டத்தில் களவாணி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் தமிழில் இவர் முத்துக்கு முத்தாக, கலகலப்பு,சிலுக்குவருபட்டி, புலிவால்,144,  யாமிருக்க பயமேன் பல்வேறு படங்களில் நடித்து அசத்தியவர் . இப்படி சினிமாவுலகில் ஓடிக் கொண்டிருந்த இவர் சின்னத்திரையிலும் வெற்றியைக் கொண்டவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்க பிக் பாஸ் சீசன் 1 – ல் கலந்து கொண்டு மக்களின் பேராதரவை பெற்று அசத்தினார் இருப்பினும் இவரால் டைட்டில் வின்னர் என்ற படத்தை பெற முடியவில்லை வெளியே வந்த அவருக்கு பட வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் 90ml திரைப்படத்தில் நடித்திருந்தார் இது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அந்தப்படம் சர்ச்சையான படமாக அமைய அதன்பின் ஓவியாவுக்கு பெருமளவு பட வாய்ப்புகள் கிடைக்காததால் மற்ற மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழி படங்களில் தலைகாட்டி வந்தார் ஒரு இடத்தில் இவருக்கான ரசிகர் பட்டாளம் அதிகம் இருக்கும் என நம்பி படவாய்ப்புகள் 1, 2 தமிழில் கிடைத்து வருகின்றன அந்த வகையில் சம்பவம், ராஜபீமா ஆகிய படங்கள் இருக்கின்றன.

ஒரு பக்கம் பட வாய்ப்பு இருக்க மறுபக்கம் தனது ரசிகர்களை திட்டி தூக்கும் வகையில் நடிகை ஓவியா புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இப்போதுகூட படுக்கை அறையில் வெள்ளை நிற சட்டையில் சில பட்டன்களை கழட்டிவிட்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..

oviya
oviya
oviya
oviya
oviya