டூ பீஸ் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மனதை பீஸ் பீஸாக்கிய நடிகை ஓவியா..! இம்புட்டு அழக இவ்ளோ நாளா எங்கதான் வச்சிருந்தாங்களோ..!

oviya-2

தமிழ்சினிமாவில் ஒரு நேரத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஓவியா இவர் விமல் நடிப்பில் வெளியான களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார்.

இவ்வாறு இவர் அறிமுகமான முதல் திரைப்படமே மாபெரும் ஹிட் கொடுத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் வெளுத்து வாங்கியது இதனைத் தொடர்ந்து நடிகை ஓவியா பெயரையும் புகழையும் அதிகம் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார்.

இவ்வாறு நன்றாக சென்று கொண்டிருந்த அவருடைய வாழ்வில் ஒரு திருப்புமுனையாக  அமைந்த தருணம்தான் பிக் பாஸ் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் ஏகத்திற்கு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல் மிகவும் பிரபலமாகவும் மாறிவிட்டார்.

இந்த நிகழ்ச்சி மூலமாக தமிழகத்தில் பல்வேறு ரசிகர்களை திரட்டிய ஓவியாவுக்கு மா பெரும் ரசிகர் கூட்டமே உருவாகிவிட்டது. இந்நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளராக கலந்து கொண்ட ஆரவ்வை காதலித்ததாகவும் அந்த காதல் தோல்வி அடைந்த காரணத்தின் காரணமாக பிக்பாஸ் வீட்டை விட்டு ஓவியா வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு நடந்த சம்பவம் ரசிகர் மனதில் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் அதன் பிறகு ஓவியாவின் கேரக்டரும் மாறிவிட்டது. அந்தவகையில் ஓவியா 90ml என்ற திரைப்படத்தில் நடித்து தன்னுடைய ஒட்டுமொத்த  பிரபலத்தையும் இழந்துவிட்டார்.

பின்னர் படிப்படியாக பட வாய்ப்பை இழந்த ஓவியா தற்போது வெப் தொடர் பக்கம் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். பொதுவாக வெப் தொடர்களில் சென்சார் இல்லாத காரணத்தினால் அதில் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் மிகவும் கிளாமராகவும் கவர்ச்சியாகவும் இருப்பது வழக்கம்தான்.

oviya-1
oviya-1

அந்த வகையில் நடிகை ஓவியா 2 பீஸ் அணிந்து கொண்டு பிகினி உடையில் மிக மோசமாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் வெப் தொடர்களில் நித்யாமேனன், அமலாபால், ரெஜினா, ரசிகன்னா ஆகியோர்கள் ஆர்வம் காட்டி வந்த நிலையில் தற்போது ஓவியாவும் இணைந்து விட்டார்.