இளம் வயதிலேயே நடிக்க அடியெடுத்து வைத்தவர் நடிகை ஓவியா. முதலில் விமலுடன் கைகோர்த்து தமிழில் களவாணி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் முதல் படமே இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க அடுத்தடுத்த பட வாய்ப்புகள் உடனே கிடைத்தன.
காதல் காமெடி என சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் வெகுவிரைவிலேயே குடியேறினார். ஒரு வேடத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன்1 நிகழ்சியில் கலந்துகொண்டார். அங்கு தனது நேர்மையான நடத்தையின் மூலம் மற்றவர்களுக்கு எதிரி ஆனாலும் வெளி உலகத்தில் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்துப்போன பிரபலமாக மாறினார்.
இதனால் அவர் பேரும் புகழையும் மக்கள் மத்தியில் சம்பாதித்தார். வெளியே வந்த உடனே அவருக்கு 90ml என்ற திரைப்படமும் கிடைத்தது. படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த திரைப்படத்தில் சில சர்ச்சையான விஷயத்தில் நடித்து இருந்ததால் மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்தார்.
அதன்பிறகு சொல்லிக்கொள்ளும்படி வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைக்காததால் இருக்கின்ற இடம் தெரியாமல் போனார் தற்போது ரசிகர்களின் சினிமா வாய்ப்பையும் மீட்க என்ன என்னவோ பண்ணி தான் பார்க்கிறார் ஆனால் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கிறார்.
இந்த நிலையில் நடிகை ஓவியா கடற்கரை ஓரத்தில் டூ பீஸ் ட்ரஸில் இருக்கும் புகைப்படம் ஒன்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தீயாய் பரவி வருகிறது இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.