நடிகை ஓவியா மலையாள சினிமாவில் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமா உலகில் அனைத்து மொழிகளிலும் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார் இதனால் அவரது வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது ஆரம்பத்தில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடித்தாலும் தற்போது கிளாமரை காட்டுவதால் ரசிகர்கள் இவருக்கு அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.
தமிழ் சினிமாவில் முதலில் களவாணி படத்தின் மூலம் அறிமுகமானர் நடிகை ஓவியா. முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால் அடுத்தடுத்த வாய்ப்புகளை அள்ளினார். இருப்பினும் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க சிறிது அவகாசம் எடுத்துக் கொண்டால் அது அவருக்கு ஒர்க் அவுட்டாகியது.
அந்த காரணத்தினால் நடிகை ஓவியா தொடர்ந்து டாப் நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை மிகப் பெரிய அளவில் உயர்த்திக் கொண்டார். சொல்ல வேண்டும் என்றால் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வெற்றி கண்டவர். இப்படி ஓடிக் கொண்டிருந்தாலும்..
சமீப காலமாக தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் பிக்பாஸ் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தலை காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நடிகை ஓவியா திறமையை பார்த்து ஓரிரு வாய்ப்புகள் தற்போது தமிழ் சினிமாவில் கிடைத்துள்ளது. அந்த வகையில் இவரது கையில் ராஜபீமா, சம்பவம் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன.
அந்த படங்கள் வெற்றி பெறும் பட்சத்தில் தமிழ் சினிமாவில் மீண்டும் தன்னை தக்க வைத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சினிமாவில் என்னதான் இப்படி ஓடினாலும் அவ்வபோது கிளாமரான புகைப்படத்தை பதிவிடும் வருகிறார் அதுபோல தற்போது தம்மாத்துண்டு டிரஸை போட்டுக் கொண்டு கரும்பு ஜூஸ் குடிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.