பட வாய்ப்புக்காக மற்ற நடிகைகளைப் போல் போடோஷூட்டில் இறங்கிய ஓவியா!! வைரலாகும் புகைப்படம்.

oviya

actress oviya photo viral:பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்ற பல நடிகைகள் பிக்பாஸ் பிறகு ரசிகர்களிடையே  புகழ் பெற்று வளம் வருகிறார்கள். அந்தவகையில் பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்ற நடிகை தான் ஓவியா.

இவர் பிக் பாஸ் பிறகு பல திரைப்படங்களில் நடித்து வந்தார் இவர் நடித்த திரைப்படங்களுக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதிலும் குறிப்பாக இவர் நடித்த களவாணி 2 என்ற திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனத்தையும்  பெற்று தந்தது.

இதனையடுத்து 90 எம் எல் என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார் அந்த திரைப்படம் திரையரங்கில் வெளியான போது ரசிகர்களிடையே இவருக்கு சர்ச்சையை எழப்பியது.

சமிபகாலமாமகவே பட வாய்ப்புகளை அதிகம் கைப்பற்றுவதற்காக ஓவியா பல போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போதைய இவரது புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது அந்த புகைப்படத்தில் இவர் மூக்கில் பெரிய மூக்குத்தி போட்டு இருக்கிறார். இது அந்த புகைப்படங்கள்

oviya
oviya

oviya