தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நடிகை ஓவியா இவர் கங்காரு என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.இதனை தொடர்ந்து அவர் 2019ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளிவந்த களவாணி என்ற திரைப்படத்தில் விமலுக்கு ஜோடியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமா உலகிற்க்கு அறிமுகமானார்.
இதனையடுத்து அவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்அந்த வகையில் மன்மதன் அன்பு, முத்துக்கு முத்தாக, மெரினா கலகலப்பு சில்லுன்னு ஒரு சந்திப்பு மதயானைக்கூட்டம் அகராதி யாமிருக்க பயமே சண்டமாருதம் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்துக்கொண்டார் எடுத்தவர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு தன்னை மேலும் பிரபலப்படுத்தி கொண்டார் பிக்பாஸில் இவரது நடவடிக்கை ரசிகர்களுக்கு பிடித்துப் போனதால் இவருக்கென ஆர்மி ஒன்றையும் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸில் இருந்து வெளிவந்த ஓவியா அவர்களே ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைய தொடங்கினார் இதனையடுத்து அவருக்கு சிறப்பாக ஒரு எதிர்காலம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 90ml என்ற திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார் இதனை அடுத்து எந்த ஒரு படத்திலும் தலைகாட்டாமல் இருந்த ஓவியா அவர்கள் தற்பொழுது ஆரவ் இணைந்து ராஜபீமா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் மற்றும் மலையாளத்திலும் பிளாக் காபி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்தநிலையில் ஓவியா அவர்கள் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இதனை பார்த்த ரசிகர்கள் உங்கள் படம் ரிலீசாக உள்ளது அதற்காக அல்லது அடுத்த பட வாய்ப்பிற்காக என கிண்டலடித்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்.
#oviya #Actresshot pic.twitter.com/0eKiUG65Rj
— Tamil360Newz (@tamil360newz) May 7, 2020