டூ பீஸ்ஸில் உடை அணிந்து கடலை கொந்தளிக்க செய்த ஓவியா.! வைரலாகும் புகைப்படம்..

oviya-2

சினிமாவிற்கு அறிமுகமாகி இருக்கும் அனைத்து நடிகைகளும் தொடர்ந்து தங்களுடைய இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தமிழ் சினிமாவிற்கு தொடர்ந்து கதாநாயகியாக சில திரைப்படங்களில் நடித்து வந்தவர் தான் நடிகை ஓவியா. இவர் விஜய் டிவி ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கு பிரபலடைந்தார்.

இதன் மூலம் இவருக்கு என தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இந்நிகழ்ச்சிருக்கு பிறகு தொடர்ந்து சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ஆனால் சொல்லும் அளவிற்கு எந்த திரைப்படமும் வெற்றியை பெறவில்லை இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய twitter பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார் இதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள் மேலும் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பரவியதோடு மட்டுமல்லாமல் பலரும் தொடர்ந்து கமெண்ட்டுகளையும்  தெரிவித்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் சர்ச்சையில் சிக்கிய நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கடுப்பினை ஏற்படுத்தியது. ஏனென்றால் ஓவியா ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட இவருக்கு சொல்லும் அளவிற்கு எந்த திரைப்படம் எந்த தரவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் சினிமாவில் ஒரு திருப்புமுனையை கண்டார்.

oviya 1
oviya 1

மேலும் இந்நிகழ்ச்சிருக்கு பிறகும் இவர் சில திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அந்த திரைப்படம் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை இப்படிப்பட்ட நிலையில் இவரும் மற்ற நடிகைகளை போல சோசியல் மீடியாவில் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கும் நிலையில் தற்பொழுது ஹாட் போட்டோ சூட் நடத்தியுள்ளார்.

oviya

அதாவது கடற்கரையில் பிகினி உடையில் மிகவும் ஜாலியாக அலைகளோடு விளையாடிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் பலரும் கடுப்பாகிமுள்ளார்கள்.