நாளை நமதே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் ஓவியா. இப்படத்தில் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை இதனை தொடர்ந்து அவர் விமல் நடிப்பில் வெளிவந்த களவாணி திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் இப்படத்தில் அவர் குடும்ப பாங்காக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தவர்.
இதனையடுத்து அவர் முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வந்ததன் மூலம் கூறிய கட்டத்திலேயே பிரபலமடைந்தார் மேலும் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள அவர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டு மற்ற போட்டியாளர்களை விட தனக்கு என்ன தோன்றியதோ அதை நேர்மையாக பேசி ரசிகர்களை கவர்ந்தார் இதன் மூலம் அவருக்கு ரசிகர்கள் ஓவியா ஆர்மி என்ற கணக்கை தொடர்ந்தனர்.
இதனைத்தொடர்ந்து மேலும் தன்னை பிரபல படுத்துக்கொண்டார் அதிலிருந்து வெளிவந்த ஓவியா அவர்களுக்கு மேலும் பட வாய்ப்புகள் குவிய மன எதிர்பார்க்கப்பட்டது அதே போல் அவர் வெளிவந்த உடனே 90ml என்ற திரைப்படம் கைகொடுத்தது இப்படத்தில் அவர் பெண் சமுதாயத்திற்கு எதிராக நடத்தப்படும் குற்றங்களை எடுத்துக் காட்டுவார் என மக்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர் ஆனால் இப்படம் இதற்கு எதிர்மறையாக அமைந்ததால் சர்ச்சைகளில் சிக்கினார்.
இதையடுத்து ஓவியா தொடர்ந்து சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் மற்ற இளம் நடிகையை போல இவரும் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களையும் மற்றும் சினிமா பிரபலங்களும் கவர்ந்து வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் கோடையில் குளித்து வருவதால் தனது ஆடையை குறைத்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார் அத்தகைய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.