உறிச்சு எடுத்த நாட்டுக்கோழி போல நடிகை ஓவியா..! புகைப்படத்தை பார்த்து பங்கம் செய்யும் ரசிகர்கள்..!

oviya

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த 4 வருடங்களாக மிக கோலாகலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் விஜய் டிவியின் டிஆர்பி முன்னிலை வகிக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

மேலும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தது எனவோ முதல் சீசன் தான். இவ்வாறு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிவுமறைவின்றி தன்னுடைய வெளிப்படையான பயிற்சியின் மூலமாக ஏகத்துக்கு ரசிகர் கூட்டத்தை திரட்டிய ஓவியா அவருக்கான ரசிகர்கள் அருமையையும் உருவாகி விட்டார்கள்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை விமல் நடிப்பில் வெளியான களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவ்வாறு இவர் அறிமுகமான முதல் திரைப்படமே மாபெரும் வெற்றி பெற்றதன் காரணமாக எளிதில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற ஆரம்பித்து விட்டார்.

என்னதான் பல திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் அதன் பிறகு சொல்லும்படி இவரால் ஒரு ஹிட்டான திரைப்படத்தில் நடிக்க முடியவில்லை அதன் பிறகு தொடர்ந்து பல தோல்வி திரைப்படங்களில் நடித்து வந்தார் அதன் பின்னர் பெரிய நடிகர்களின் திரை படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்குக் கிடைக்கவில்லை.

அதன் பின்னர் ஒரு சில திரைப்படங்களில் குத்து டான்ஸ் பாடலுக்கு நடனம் ஆடி தன்னை சினிமாவில் தக்க வைத்துக் கொண்டார்.  பின்னர் சரியான கதையம்சமுள்ள திரைப்படங்களை தேர்வு செய்து தன்னுடைய இருந்த கொஞ்ச நஞ்ச ரசிகர் கூட்டத்தையும் கலைத்த ஓவியா என்றும் ரசிகர் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

பொதுவாக ஓவியா சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார் அந்த வகையில் புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளாராம் இந்நிலையில் நடிகை ஓவியா  வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளார்கள்..

oviya
oviya
oviya