ஸ்மார்ட் போனே சூடாகும் அளவிற்கு புடவையில் இடுப்பு தெரிய நடிகை ஓவியா கொடுத்த ஒரே ஒரு போஸ்..! ஒட்டுமொத்த ரசிகர்களும் குளோஸ்..!

oviya

actress oviya latest cute image: தமிழ் சினிமாவில் நடிகர் விமல் நடிப்பில் உருவான களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஓவியா. இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தை இயக்குனர் சற்குணம் அவர்கள்தான் இயக்கியிருந்தார். மேலும் இத்திரைப்படமானது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை ஓவியா ஓரளவு சினிமாவில் வரவேற்ப்பை பெற ஆரம்பித்தார் ஆனால் களவாணி திரைப்படம் போல சரியான கதாபாத்திரம் உள்ள திரைப்படம் அவருக்கு ஏற்பட்டதன் காரணமாக அவரால் முன்னணி நடிகை அந்தஸ்தை மட்டும் பெற முடியவில்லை.

இதனை தொடர்ந்து படவாய்ப்பு சுத்தமாக இல்லாத காரணமாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒளிவு மறைவு இன்றி சகஜமாக சக போட்டியாளர்கள் உடன் இருந்ததன் காரணமாக ரசிகர்களை எளிதில் கவர்ந்து விட்டார்.

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பேசிய நீங்கள் செட் ஆப் பண்ணுங்க ஸ்ப்ரே அடிச்சிடுவேன் என்ற வசனங்கள் ரசிகர்களிடம் என்றும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏகத்திற்கு ரசிகர் கூட்டத்தை திரட்டிய ஓவியா அவருக்கென ஒரு ஆர்மியையும் அவருடைய ரசிகர்கள் உருவாக்கினார்கள்.

இவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக உச்சத்தை தொட்ட ஓவியா பெற்ற புகழை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் மோசமான கதைகளில் கதாநாயகியாக நடித்து தன்னுடைய பெயரையும் புகழையும் அவரே வீன் ஆக்கிக் கொண்டார்.

oviya-2
oviya-2

இந்நிலையில் மறுபடியும் எப்படியாவது சினிமாவில் தன்னுடைய புகழை நிலைநாட்ட வேண்டும் என்ற காரணத்தினால் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் புடவையில் இடுப்பு தெரிய அவர் வெளியிட்ட புகைப்படமானது ரசிகர்களை எளிதில் கவர்ந்து விட்டது.

oviya-1