திரையுலகைப் பொறுத்தவரை முதலில் திறமை பேசப்பட வேண்டும் அதன்பின் நீங்கள் கவர்ச்சியில் எப்படி ருத்ர தாண்டவம் ஆடினாலும் ரசிகர்கள் உங்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். அதை நன்கு உணர்ந்து கொண்டு தற்போது தனது வேலையைக் காட்டி உள்ளவர்தான் நடிகை ஓவியா.
முதலில் சினிமாவில் படங்களை கைப்பற்ற ஒன்னும் தெரியாத பச்சை புள்ளை போல இருந்துகொண்டு படங்களில் நடித்தார். முதலில் மலையாள சினிமாவின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் தமிழ் சினிமாதான் அவருக்கு அதிக பட வாய்ப்பைக் கொடுத்து அழகு பார்த்தது அதிலும் குறிப்பாக முதல் படமே அவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. முதலில் விமலுடன் இணைந்து களவாணி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.
அன்பின் முத்துக்கு முத்தாக, கலகலப்பு, சில்லுன்னு ஒரு சந்திப்பு, புலிவால், மதயானைக்கூட்டம், யாமிருக்க பயமேன், 144, ஹலோ நான் பேய் பேசுகிறேன், 90ml போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்தினார். இதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் தலை காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓவியா சின்னத்திரை வெள்ளித்திரை என எங்கு வாய்ப்பு கிடைத்தாலும் அதில் தன்னை வெளிக்காட்டி கொண்டார். இதனால் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக நடிகை ஓவியா இருந்து வருகிறார். இவ்வுலகில் எவ்வளவு வளர்ச்சியை நோக்கி ஓடினாலும் அதே அளவு சர்ச்சைகளிலும் சிக்கி சின்னாபின்னமாகினார். அந்த வகையில் 90ml படத்தில் இவரது கதாபாத்திரம் சற்று எரிச்சலடைய வைக்கும் வகையில் இருந்தது.
அதன் பின் இவர் எந்த படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்கள் எதுவுமே பெருமளவு ரசிகர்களை கவரவில்லை இப்படி இருக்கின்ற நிலையில் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசுகிறார். அதுபோல இப்பொழுதுகூட நடிகை ஓவியா சூட்டைத் தணிக்க கடற்கரை ஓரத்தில் தம்மாத்துண்டு டிரஸை போட்டுக் கொண்டு இவர் ஆட்டம் போட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் பரவி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் பிகினி ட்ரெஸ்ஸில் செம்ம நச்சின்னு இருக்கும் ஓவியா.