நடிகை ஓவியா வேறு வழியில் சம்பாதித்தால் தான் இந்த நிலைமைக்கு ஆளானார்..! பயில்வான் பேச்சால் ஆத்திரமடைந்த ஓவியா..!

oviya-1
oviya-1

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் பத்திரிகையாளராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன் இவர் சமீபத்தில் சமூக வலைதள பக்கத்தில் சினிமாவில் மிகப் பிரபலமாக வலம் வரும் பிரபலங்களை குறிவைத்து தரக்குறைவாக பேசுவது மட்டுமல்லாமல் அவர்களை விமர்சித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் பேசுவதற்கு எந்த ஒரு பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதன் காரணமாக இவர் பேசுவது அனைத்தும் உண்மை என மக்களும் நம்பி வருகிறார்கள் இந்நிலையில் நடிகை ஓவியாவை பற்றி தவறாக பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் இதற்கு கடுமையாக  தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார் நடிகை ஓவியா.

பயில்வான் ரங்கநாதன் அவர்கள் தண்டோரா  வாய்ஸ் என்ற யூடியூப் சேனலில் டார்ச்சர் செய்ததால் சினிமாவை விட்டு ஓடிய நடிகைகள் என்ற தலைப்பில் ஓவியா பற்றி பேசி ஒரே வீடியோவை வெளியிட்டிருந்தார் இவ்வாறு அவர் பேசிய பொழுது ஓவியாவை பற்றி  வெள்ளந்தி என்று சொல்வதா இல்லை சுதந்திர பெண் என்று சொல்வதா என எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

அந்தவகையில் நடிகை ஓவியா சமீபத்தில் நான் தண்ணி அடிப்பேன், பப்பிற்கு போவேன், யாரோடு வேண்டுமானாலும் இருப்பேன், யாரை வேண்டுமானாலும் காதலிப்பேன் என்று ஓப்பனாக பேசியுள்ளார் அந்தவகையில் ஓவியா மகாபலிபுரத்தில் தங்காத ஹோட்டல் கிடையாது.

மேலும் நடிப்பு தொழிலோடு அட்ஜஸ்ட்மெண்ட் இருந்தால் பரவாயில்லை ஆனால் அதுவே தொழிலாக இருந்தால் வேறு ஒரு முத்திரை குத்தி சினிமாவை விட்டு ஒதுங்கி விடுவார்கள் அந்தவகையில் வேறு வழியை தொடர்ந்ததன் காரணமாக  நடிப்பும் திறமையும் அழகும் இருந்து தற்போது சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் போய்விட்டார் ஓவியா.

பயில்வான் வெளியிட்ட வீடியோவிற்கு சரியான பதிலடி கொடுத்தது மட்டுமல்லாமல் இதுகுறித்து சின்மயி இவர் எப்பொழுதுமே இப்படித்தான் பேசுகிறார் இதன்மூலமாக இவரை வைத்து பலர் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள் அதற்கு காரணம் அவருடைய பேச்சு தான் என கூறியுள்ளார். மேலும் ஓவியாவின்  ரசிகர்கள் மற்றும் அவருடைய ஆர்மி பயில்வான் ரங்கநாதனை கைது செய்ய வேண்டும் என இணையத்தில் பதிவிட்டு வைரலாகி வருகிறார்கள்.