இரவு நேரத்துல போடற நைட்டி பட்டப் பகலில் போட்டுக்கொண்டு குனிஞ்சி தனது அழகை காட்டும் நிவேதா பெத்துராஜ்.

nivetha-pethuraj

மாடல் அழகியான நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் ஒரு கூத்து என்ற திரைப்படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார் தமிழ் சினிமாவின் மூலம் தனது பயணத்தைத் தொடர்ந்து இருந்தாலும் தெலுங்கிலும் இவருக்கு நல்ல மவுசு இருந்தது காரணம் தெலுங்கு ரசிகர்களுக்கு எப்பொழுதுமே கவர்ச்சி ரொம்ப பிடிக்கும் என்பதால் நிவேதா பெத்துராஜ்.

சமூக வலைத்தளங்களிலும் சரி, சினிமாவிலும் சரி தாராளமாக தனது அழகை காட்டி வலம் வந்ததால் அங்கு தற்போது தொடர்ந்து பட வாய்ப்பை அள்ளி வருகிறார். தமிழில் சற்று மாறுபட்ட வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் இரண்டு மொழிகளிலும் நல்ல வரவேற்பு அமைந்துள்ளது.

தமிழில் கடைசியாக இவர் பிரபுதேவாவுடன் கைகோர்த்து பொன்மாணிக்கவேல் என்ற திரைப்படத்தில் நடித்த படம் சுமாரான வெற்றியையே பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை தொடர்ந்து 2022ல் பெரிய பட வாய்ப்பு இல்லை என்றாலும் ஒரு சில படங்களை கைவசம் வைத்திருக்கிறார் அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்திலும் இவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

சினிமாவுலகில் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இவர் சமீபகாலமாக கார் ரேஸ் போன்றவற்றிலும் கலந்து கொண்டு தனது திறமையை காட்ட ரெடியாக இருக்கிறார் அதன் புகைப்படங்கள் கூட இணையதள பக்கத்தில் பெருமளவு வெளிவந்த வண்ணமே இருக்கின்றன சினிமாவிலும் சரி  தனக்கு பிடித்த வேலைகளிலும் அதிக தீவிரமாக இறங்கி ஒடிக் கொண்டிருக்கிறார்.

எப்படியிருந்தாலும் தனக்கான ரசிகர்கள் பட்டாளம் பெருமளவு என்பதை உணர்ந்து கொண்ட நிவேதா பெத்துராஜ் அவ்வப்போது ஆடையின் அளவை குறைத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் இப்பொழுது கூட இவர் இரவு நேரத்தில் போட வேண்டிய நைடியை பகலில் போட்டு கொண்டு தனது எடுப்பான மேனியை வளைத்து காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம்  இணையதள பக்கத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

nivetha-pethuraj
nivetha-pethuraj