தென்னிந்திய திரையுலகில் ஹீரோயின் என்ற அந்தஸ்தையும் தாண்டி குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தலை காட்டி நடித்து வருபவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.
தமிழ் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக தெலுங்கில் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது தெலுங்கு சினிமா பக்கம் நிவேதா பெதுராஜ் எப்பொழுதும் தன்பக்கம் ரசிகர் பட்டாளத்தையே தக்கவைத்துக்கொள்ள கவர்ச்சியில் இறங்கிய அடிப்பது வழக்கம் அந்த வகையில் நிவேதா பெத்துராஜ் ஆரம்பத்திலேயே குட்டையான உடைகளை அணிந்து ரசிகர்களை மயக்கி போட்டார்.
அதன்பிறகு தமிழில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது தமிழில் எப்படி பயணித்தால் நாம் முன்னேற முடியும் என்பதை சரியாக பயன்படுத்தி பெரும்பாலும் கவர்ச்சியை காட்டாமல் கதையின் முக்கியத்திற்கு மட்டுமே கவர்ச்சியை காட்டுவதால் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருவதோடு சிறப்பம்சம் உள்ள கதைகளும் இவருக்கு தேடி வருகின்றன அதை சிறப்பாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இதனால் தமிழ் சினிமாவில் இவருக்கு ஏறுமுகமாகவே அமைந்துள்ளது.
இவரது நடிப்பில் தற்போது தமிழில் பொன் மாணிக்கவேல், ஜெகஜாலக்கில்லாடி ஆகிய படங்கள் வெளியாக உள்ளன இதனை அவரது தீவிர ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் இந்த திரைப்படம் வெற்றி பெற்றால் தமிழ் சினிமாவில் குறைந்தது 2, 3 வருடங்கள் வலம் வருவார் என்பது குறிப்பிடதக்கது.
நிவேதா பெத்துராஜ் இன்ஸ்டா பக்கத்தில் தனது தீவிர ரசிகர்களுக்காக பிக்னிக் உடை மற்றும் ஆடையின் அளவை குறைத்து கொண்டு இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி வந்தார்.
இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சாதாரணமானபுடவையில் முகத்தில் குங்குமம் வைத்து இவர் அசத்திய புகைப்படம் ஒன்று தற்போது வெளியிட்டுள்ளார் அது இணையதள பக்கத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
