பனியனை போட்டுக்கிட்டு போஸ் கொடுத்த நிவேதா பெத்துராஜ் – அதுவும் இந்த சைடு போஸ் வேற லெவல் – புகைப்படத்தைப் பார்த்து மனதை பறிகொடுக்கும் ரசிகர்கள்.

nivetha-pethuraj
nivetha-pethuraj

நிவேதா பெத்துராஜ் தமிழில் ஒரு நாள் ஒரு கூத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவுலகில் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றி அசத்தினார் அந்த வகையில் பொதுவாக என் மனசு தங்கம், டிக்டிக்டிக், திமிரு புடிச்சவன் போன்ற பல்வேறு படங்களில் நடித்து அசத்தினார்.

தமிழ் சினிமாவையும் தாண்டி  இவர் தெலுங்கிலும் கால் தடம் பதித்தார். அங்கு எடுத்த உடனேயே படத்தின் கதைக்கு ஏற்றவாறு சற்று கிளாமரை தூக்கி காட்டி ரசிகர்களை எடுத்தவுடனேயே தன்பக்கம் இழுத்து போட்டார். மேலும் இவரது திரைப்படங்கள் நல்லதொரு வெற்றியை ருசித்ததால் அங்கு தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் அவ்வப்போது தலை காட்டுகிறார். அந்த வகையில் கடைசியாக தமிழில் அவர் பிரபு தேவாவுடன் கைகோர்த்தார் பொன்மாணிக்கவேல் என்ற திரைபடத்தில் நடித்தார் அதை தொடர்ந்து 2021 – ல் இவர் வசம் “பார்ட்டி” என்கின்ற ஒரே ஒரு படம் மட்டும் தான்.

சினிமாவுலகில் சமீபகாலமாக பட வாய்ப்பை ஒரு நடிகை முயற்சி செய்ய வேண்டுமென்றால் திறமையை கொடுக்கிறார்களோ இல்லையோ முதலில் தனது அழகை காட்டி வலம் வருகின்றனர். உடம்பை பிட்டாக வைத்துக்கொண்டு அதுக்கு ஏற்ற மாதிரி உடை அணிந்தாலும் கிளாமராக  புகைப்படத்தை வெளியீட்டு அசத்துகின்றனர்

அதுபோல தற்போது நடிகை நிவேதா பெத்துராஜ் தனது வளைவு நெளிவான அழகை காட்டிய புகைப்படம் தற்போது இணையதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதோ பனியனில் தனது அழகை காட்டிய நிவேதா பெத்துராஜ்.

nivetha-pethuraj
nivetha-pethuraj
nivetha-pethuraj
nivetha-pethuraj