சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நிவேதா பெத்துராஜ் இவர் தமிழில் மட்டும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தாமல் பிற மொழிகளான தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய தற்போது பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் தமிழில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானர்.
‘முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய மக்கள் மற்றும் ரசிகர்களை கவர தொடங்கினார் இதனை தொடர்ந்து அவர் என் மனசு தங்கம், டிக் டிக் டிக், பார்ட்டி, திமிருபுடிச்சவன் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா பிரபலங்களை கவர்ந்தார் இருப்பினும் இவர் நடித்த பெரும்பாலான படங்களின் வெற்றியை கொடுக்காததால் என்னமோ சரியான தற்போது பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் இருந்து வருகிறார்.
இவருக்கு சினிமாவில் சரியான வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ ஆனால் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வாய்ப்பு கிடைத்து வருகிறது என்றே கூற வேண்டும் அந்த வகையில் தனது மப்பும் மந்தாரமாக இருக்கும் உடலில் மூலம் பல கோடி ரசிகர்களை மடக்கிப் போட்டு உள்ளார் இதனால் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பு இருந்து வருகிறது இதனை அடுத்து மற்றொரு நடிகையை போல தற்போது ஊரடங்கு உத்தரவில் தனது கவர்ச்சியை காட்டி வருகிறார்.
இதன் மூலமாவது பட வாய்ப்பு கிடைக்கும் என நம்பி உள்ளார் இந்த நிலையில் தற்போது அவர் இதுவரையிலும் பார்த்திராத ஹாட் போட்டோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி உள்ளார் அத்தகைய புகைப்படம் சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது அத்தகைய புகைப்படத்தை பார்த்த நெட்டிசன் கூட என்னவென்று சொல்லுவது தெரியாமல் புகைப்படத்தை உற்றுநோக்கி பார்த்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்.