தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித் இவர் சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வருவது மட்டுமல்லாமல் ரேஸ் கார் பைக் என பல்வேறு திறன்களை கொண்டவர் அதுமட்டுமில்லாமல் இவர் சர்வதேச அளவில் நடந்த பார்முலா 1 கார் பந்தயத்தில் கலந்துகொண்டு பெருமை சேர்த்தவர்.
அந்த வகையில் தல அஜித் திரைப்படம் என்றாலே கார் அல்லது பைக் சேசிங் இந்த இரண்டு காட்சிகளில் ஏதேனும் ஒன்று கண்டிப்பாக இருக்கும் அந்த வகையில் பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் தற்போது பார்முலா டிராக்கில் காரை ஓட்டி பழகிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இவ்வாறு இதுகுறித்து நடிகை நிவேதா பெத்துராஜ் தான் கேள்வி எழுப்பிய போது நீங்கள் எவ்வளவு வேகத்தில் கார் ஓட்டுகிறார்கள் என்று கேட்டுள்ளார்கள் அதில் ஆன் டிராக்கில் நான் 180 கிலோ மீட்டர் வேகத்தில் போயிருக்கிறேன் அதுமட்டுமில்லாமல் ஆப் டிராக்கில் 264 கிலோ மீட்டர் வேகத்தில் போயிருக்கிறேன்.
இந்நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ் கார் ஓட்டிய வீடியோ ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் இவர் கார் ஓட்டும் பொழுது திடீரென கார் வழுக்கு ஒரு ரவுண்ட் அடித்து உள்ளது நல்ல வேலை அவருக்கு பின்னால் வந்த கார் அவர் மீது மோதவில்லை தவறி மோதியிருந்தால் என்றால் என்ன நடக்கும் என்பது தெரியாமல் போயிருக்கும்.
@Nivetha_Tweets off track speed 264 kmph 😟😟😟😟😟 pic.twitter.com/qvfRfbDMBJ
— Anbu (@Mysteri13472103) July 15, 2021