சட்டையை திறந்துவிட்டு காட்டகூடாதை காட்டிய நிவேதா பெத்துராஜ்.! சொக்கி விழும் ரசிகர்கள்.!

nivetha-pethuraj

சினிமா உலகில் தன்னை தக்க வைத்துக்கொள்ள இளம் நடிகைகள் பெரும்பாலும் குடும்ப பாங்காக இருக்கும் கதையைத் தேர்ந்தெடுத்து நடிப்பது வழக்கம் அப்படி தமிழ் திரையுலகில் நடித்து அறிமுகமானவர்தான் நிவேதா பெத்துராஜ் இவர் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் குடும்ப பாங்காக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றியதன் முலம்  தனது கவர்ச்சியை காட்ட தொடங்கினார் அதிலும் குறிப்பாக பிற மொழி படங்களில் தனது கவர்ச்சியை சற்று தூக்கி காண்பித்து வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இருப்பினும் தமிழ் சினிமாவில் tik.tik.tik, பார்ட்டி போன்ற படங்களில் தனது கவர்ச்சியை காட்டி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது சினிமா உலகில் பயணித்து வரும் நிவேதா பெத்துராஜ். அனைத்து மொழிகளிலும் பட வாய்ப்பை கைப்பற்ற தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.நிவேதா பெத்துராஜ் அவர்களுக்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ரசிகர் பட்டாளத்தை அதிகரித்துக்கொள்ள இந்த நேரம் சரியாக இருக்கும் என்பதை உணர்ந்துகொண்டு நிவேதா பெத்துராஜ் அவர்கள் தனது சமூக வலைதளத்தில் சற்று கவர்ச்சியைத் தூக்கிக் காட்டிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் கருப்பு நிற டாப்ஸ் மற்றும் ப்ளூ ஜீன்ஸ் அணிந்து  கொண்டு செம்ம ஒய்யரமாக இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சும்மா அல்லுது என கூறி புகைப்படத்தை வர்ணித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

nivetha-pethuraj
nivetha-pethuraj