இம்மாம் பெரிய உடம்புல பிகினி உடையா..? ரசிகர்களை வாய் பிளக்க வைத்த நடிகை நித்யா மேனன்..!

nithya-menon-0

தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் சிறந்த நடிகையாக வளம் வருவர்தான் நடிகை நித்யா மேனன். மிஸ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவின் மிகப் பிரபலமான நடிகையாக மாறிவிட்டார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த அதிதி ராய் நடிப்பை விட நித்யா மேனன் நடிப்பில் தான் அனைவரும் பாராட்டி உள்ளார்கள்.  இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் திரைப்படத்தில் கூட கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெப்பம் மாலினி 22 பாளையங்கோட்டை ,காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, சைக்கோ போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுவது மட்டுமல்லாமல் வெப் தொடர்களிலும் மிக பிஸியாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்சமயம் ப்ரீத் என்ற வெப் தொடரில் நடிகை நித்யா மேனன் நடித்து வருகிறார் இந்த தொடரில் இவர் மட்டுமின்றி பல்வேறு பாலிவுட் பிரபலங்களும் நடித்து வருகிறார்கள் இந்நிலையில் இந்த தொடர்களில் நடிகை நித்யா மேனன் மிக மோசமான காட்சிகளில் நடித்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் இதுவரை கிளாமரை மட்டும் காட்டி நடித்த நித்யா மேனன் தற்போது லிப் லாக் காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போதாதென்று தற்போது மற்றொரு வெப் தொடரில் கமிட்டாகி உள்ளாராம்.

nithya menon-1
nithya menon-1

அந்த வகையில் இந்தத் தொடரில் நடிகை நித்யாமேனன் நீச்சல் உடை அணிந்துகொண்டு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு இந்த விஷயத்தைக் கேட்ட ரசிகர்கள் இந்த உடம்பில் நீச்சல் உடையா என அனைவரும் ஆச்சரியத்தில் இருந்தார்கள்.  இந்நிலையில் அவர்களின் வாயை அடைக்கும் அளவிற்கு நாட்டுக்கோழி போல ரசிகர்களை சூடேத்தி உள்ளார்.

nithya menon-2