புடவையை சரிய விட்டு இளசுகளின் மனதை பறித்த நிதி அகர்வால் – வைரல் புகைப்படம் இதோ.

nithi agarwal

தெலுங்கில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து நல்லதொரு இடத்தைப் பிடித்தவர் நடிகை நிதி அகர்வால் மேலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு தனது வளைவு நெளிவான அழகை காட்டி இளைஞர்களையும் தன் பக்கம் இழுத்து உள்ளார்.

இதனால் தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக நிதி அகர்வால் இருக்கிறார். தெலுங்கு சினிமாவில் ஓடிக்கொண்டிருந்த நிதி அகர்வால் ஒரு சமயத்தில் தமிழ் சினிமா இழுத்துப் போட்டது ஒரே சமயத்தில் அடுத்தடுத்த படங்களில் நடித்து அசத்தினார் நடிகை நிதி அகர்வால். அந்த வகையில் பூமி, ஈஸ்வரன் ஆகிய இரு படத்திலும் நடித்திருந்தார்.

பூமி படத்தில் ஜெயம் ரவியுடன், ஈஸ்வரன் திரைப்படத்தில் சிம்புவுடன் நடித்து இருந்தார். இந்த இரண்டு திரைப்படங்களும் அப்போது வெளிவந்து பெரிய அளவு வெற்றியை பெறவில்லை என்றாலும் நிதி அகர்வால் நடிப்பு ஓரளவ ரசிகர்களை கவர்ந்து இழுத்தது இதை தொடர்ந்து நிதி அகர்வால் தமிழ் பக்கம் தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்ற முயற்சி செய்கிறார்.

ஆனால் பெரிய அளவில் படங்கள் அவருக்கு கவரவில்லை என்பதால் தமிழ் சினிமாவில் போராடிக் கொண்டிருக்கிறார் இது ஒரு பக்கம் இருந்தாலும் தெலுங்கு சினிமாவில் வாய்ப்புகள் குவிந்து கொண்டே வருவதால் தனது திறமையை காட்டி வருகிறார்.

இப்படி இருந்தாலும் சினிமாவையும் தாண்டி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ஆடையின் அளவை குறைத்து கொண்டு  இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசுவதை வழக்கமாக வைத்துள்ளார் தற்போது கூட சேலையைக் கட்டிக் கொண்டு அதை நழுவ விட போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.

nithi agarwal
nithi agarwal