தெலுங்கு சினிமாவில் தனது அழகான வளைவு நெளிவுகளை காட்டி ரசிகர்களை முதலில் மயக்கி போடு பின் நடிகர்களை தன் பக்கம் இழுத்து போட்டவர் நடிகை நிதி அகர்வால். படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது திறமையும் கவர்ச்சியும் காட்டி சினிமாவில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் இவர் தமிழ் பக்கம் திரும்பியுள்ளார். இவர் ஜெயம் ரவியுடன் பூமி, சிம்புவுடன் ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்களில் நடித்து அசத்தி இருந்தார் இரண்டிலும் இவரது ரோல் சிறப்பாக இருந்தாலும் படம் வெற்றியை பெற்றதால் பெருமளவு தமிழில் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது இப்படி இருக்கின்ற நிலையில் தமிழ் ரசிகர்கள் இவருக்கு சென்னையில் கோயிலை கட்டினார்.
இதனால் அவருக்கான வரவேற்பு தமிழ் சினிமாவில் அதிகரித்ததை உணர்ந்துகொண்ட தயாரிப்பாளர்கள் இயக்குனர்களும் வாய்ப்புகளை கொடுத்து வருகின்றனர். 2021 -ல் இவர் மகிழ்திருமேனி இயக்கும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் மேலும் தெலுங்கில் ஹீரோ ஹரீஹரீ வீரா மாலு என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
நடிகர்களையும் தாண்டி இவர் பல டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு உள்ளார். அந்த வகையில் கே எல் ராகுல் உடன் இவர் நெருங்கியிருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வெளியானது என்றும் அது போன்ற பல்வேறு பிரபலங்களுடன் இவர் இணைந்திருந்த புகைப்படங்கள் வெளியாகி பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.
இது ஒரு பக்கமிருக்க தனது ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ள தனது அழகை காட்டுவதையும் வழக்கமாக வைத்துள்ளார் இந்நிலையில் நடிகை நிதி அகர்வால் பாவாடை தாவணியில் செம கும்முனு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது. இதோ அந்த அழகிய புகைப் படத்தை நீங்களே பாருங்கள்.