வெள்ளை நிற உடையில் ரசிகர்களை கொள்ளை கொண்ட நடிகை நிதி அகர்வால்..! இணையத்தில் வைரலாகும் கிளாமர் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் கொள்ளை அழகைக் கொண்ட ஒரு நடிகை என்றால் அது நிதி அகர்வாலை எடுத்துக்காட்டாக சொல்லலாம் இவ்வாறு பிரபலமான நடிகை சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் சமீபத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை திரை உலகில் தனக்கான இடத்தை பிடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் அயராது போராடி வருவது மட்டுமில்லாமல் ரசிகர்களை எவ்வாறு கவர்வது என்ற வித்தையை சரியாக பயன்படுத்திக் கொண்டு அவர்களைக் கவர்ந்து வருகிறார்.

மேலும் ஈஸ்வரன் என்ற படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தது மட்டுமில்லாமல் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான  பொம்மை திரைப்படத்தில் நடிகை நீதி அகர்வால் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

இவ்வாறு உருவான இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியானது மட்டுமில்லாமல் இவற்றில் எந்த திரைப்படத்தை பார்த்து ரசிப்பது என்று ரசிகர்களுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது மட்டுமல்லாமல் இந்த இரண்டு திரைப்படங்களும் அளவு வெற்றி மற்றும் பெற்றுள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள ஒரு புதிய திரைப்படத்தில் நடிகை நீத்து அகர்வால் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

nithi agarwal-1

நிதி அகர்வால் தற்போது புது வரவாக தமிழ் சினிமாவில் வலம் வந்தாலும் மிக விரைவில் ரசிகர்களை கவர்ந்து விட்டார் என்றே கூறலாம்.  அந்த வகையில் சமீபத்தில் வெள்ளை நிற உடையில் அவர் வெளியிட்ட புகைப்படம் கொள்ளை அழகை காட்டியபடி இருப்பதன் காரணமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது

nithi agarwal-1