மாடல் அழகியான நிதி அகர்வால் இந்தி சினிமாவில் நடித்து அறிமுகமானார். மாடல் அழகி என்பதால் சினிமாவுலகில் ஆரம்பத்திலேயே எந்த மாதிரியான கிளாமர் ரோல் கொடுத்தாலும் தயங்காமல் நடித்து இளம் தலைமுறை ரசிகர்களை வளைத்துப் போட்டார். அதிலும் தெலுங்கு ரசிகர்களை சொல்லவே வேண்டாம் கிளாமர் என்றால் ரொம்ப பிடிக்கும்.
இதனால் தெலுங்கு சினிமாவில் இவர் தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களும் நல்ல விருந்து அளித்தார். அந்த அளவிற்கு படங்களில் தனது மேனியை அழகை காட்டி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த நிதி அகர்வால் தமிழ் சினிமாவிலும் பட வாய்ப்புகள் ஒரு கட்டத்தில் கிடைத்தது.
எடுத்தவுடனேயே ஜெயம் ரவியுடன் பூமி, சிம்புவுடன் ஈஸ்வரன் ஆகிய படங்களில் கமிட் ஆகி நடித்தார் இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 2 திரைப்படம் சொல்லிக்கொள்ளும்படி பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் இந்த இரண்டு படங்களிலும் நிதி அகர்வால் நடிப்பு ஒரு அளவில் போற்றப்படும் வகையில் இருந்தது.
பின் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடித்து வரும் நடிகை நிதி அகர்வால் படங்களில் கிளாமர் காட்டுவதையும் தாண்டி சமூக வலைதள பக்கங்களில் மாடல் அழகி என்பதை வெளிப்படுத்தும் வகையில் தொடர்ந்து கில்மா நடிகைகளை ஓரம் கட்டும் வகையிலான புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.
இப்பொழுது கூட நடிகை நிதி அகர்வால் மெல்லிய கருப்பு கலர் உடையைப் போட்டுக் கொண்டு தனது அழகை எடுப்பாக காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணைய தள பக்கத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படங்களை..