திருமணத்திற்க்கு முன்பு பேச்சிலர் பார்ட்டியில் கும்மாளம் அடித்த ஹிட் பட நடிகை!! வைரலாகும் புகைப்படம்

vijayalskshmi

இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி ஹிட் கொடுத்த திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.

இந்த திரைப் படத்தில் ஹீரோயினுக்கு ஜோடியாக நிரஞ்சனி என்பவர் நடித்திருந்தார்.
இவர் இதற்கு முன் பென்சில், கபாலி, த்ரிஷா இல்லனா நயன்தாரா போன்ற பல திரைப்படங்களில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும் இரு ந்துள்ளார்.

இவர் இந்த திரைப்படத்தின் இயக்குனரான தேசிங்கு பெரியசாமியை காதலித்ததால் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது. இவர் பிரபல தேசிய விருது பெற்ற இயக்குனரா,ன அகத்தியனின் மூன்றாவது மகள் ஆவார்.

niranjana3
niranjana3

இவரின் இரண்டு மகள்களான நடிகை விஜயலட்சுமி மற்றும் குக் வித் கோமாளி கனி இவர்கள் இருவருமே இயக்குனரை திருமணம் செய்து கொண்டனர். அவர்களை தொடர்ந்து தற்போது மூன்றாவது மகளான நிரஞ்சனியும் இயக்குனரையே திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

niranjana

இந்தநிலையில் நிரஞ்சனி திருமணம் செய்து கொள்ளப் போவதை முன்னிட்டு தனது சகோதரி மற்றும் தோழிகளுடன் இணைந்து பேச்சுலர் பார்ட்டி கொண்டாடியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

 

niranjana2