சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான நிக்கி கல்ராணி தமிழில் மட்டும் தனது கவனத்தை செலுத்தாமல் பிற மொழிகளிலும் தனது கவனத்தைச் செலுத்தி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வருகிறார்கள் அந்த வகையில் கன்னடம் தெலுங்கு மலையாளம் போன்ற அதில் சற்று கவர்ச்சியை காட்டி பிஸியாக நடித்து வருகிறார். ஆனால் தமிழ் சினிமாவில் அந்த அளவுக்கு கவர்ச்சியை காட்டாமல் நடித்து வருகிறார்.இவர் ஜீவா, விஷால் போன்ற வளர்ந்து வரும் நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ளார் அம்மணி.
சினிமாவில் மப்பும் மந்தாரமுமாக இருந்த பெரும்பாலான நடிகைகள் தற்பொழுது பாலிவுட் நடிகைகளை பின்பற்றி தற்போது உடல் எடையை குறைத்து வருகின்றனர் இந்த வகையில் ஹன்சிகா, கீர்த்தி சுரேஷை தொடர்பு தற்பொழுது லிஸ்டில் அமைந்துள்ளார் நிக்கி கல்ராணி. ஹன்சிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் போன்றோர் உடல் எடையை குறைத்து வந்தாலும் பட வாய்ப்புகள் வந்த சொல்லுமளவிற்கு கிடைக்கவில்லை அதுபோல கல்யாணிக்கும் அமைந்துவிடக் கூடாது என ரசிகர்கள் தலையில் அடித்துக் கொண்டு வருகின்றனர்.
சமிப காலமாக நிக்கி கல்ராணி அவர்கள் கியூட்டான மற்றும் கிளமாரான இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் வகையில் தற்போதுஅவர் உடல் எடையை குறைத்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார் இருப்பினும் ஒரு சில ரசிகர்கள் இது நிக்கி கல்ராணி தானா என தலையில் அடித்துக் கொள்வதற்கு உற்றுப் பார்த்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்.