தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்களில் ஒருவர் வேதிகா ஆவார் . இவர் ஆரம்ப காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தார். இவர் தமிழ் திரை உலகிற்கு மதராசி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதற்கு அடுத்ததாக காவியதலைவன், முனி, வினோதன், மாற்றி இசை, காஞ்சனா 3 போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
இந்நிலையில் இவர் 13 ஆண்டுகளாக திரையுலகில் நடித்து உள்ளார். இருந்தாலும் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை.
தற்பொழுது ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டிலேயே இருக்கும் வேதிகா அவர்கள் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அப்புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் காட்டுத் தீ போல் பரவியது.
இதோ அந்த புகைப்படம்.