30 வயதிற்கு மேல் ஆனாலும் இன்றும் இளசுகளின் மனதை தட்டி தூக்கும் ரேஷ்மா.! வைரலாகும் புகைப்படம்.

reshma
reshma

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ரேஷ்மா இவர் பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்து இருந்தாலும் சொல்லுமளவிற்கு பிரபலமடையவில்லை இருப்பினும் அவர் வேலைன்னு வந்துட்ட வெள்ளக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இளசுகளின் மனதை கொள்ளையடித்தார்.

இதன் மூலமாகவே அவர் தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமடைய காரணமாக இருந்தது என்று கூட கூறலாம். அதுமட்டுமில்லாமல் இதனைத் தொடர்ந்து அவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் என்று கூறவேண்டும் இருப்பினும் அவ்வபொழுது சமூக வலைத்தளத்தில் தனது கிளாமரான புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

குழந்தைக்கு தாயாகி 30 வயதிற்கு மேல் ஆனாலும் இன்றும் மனதை தட்டி தூக்கும் அளவிற்கு தனது உடலமைப்பை காட்டி இளசுகளின் மனதை சுக்குநூறாக அக்கிவருகிறார் ரேஷ்மா.அந்த வகையில் தற்போது அவர் சும்மா கும்முன்னு இருக்கும்  உடம்பை உடற்பயிற்சி செய்து சும்மா ஜல்லிக்கட்டு போல வைத்து இருக்கும்  புகைப்படம் எடுத்து தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

reshma-tamil360newz
reshma-tamil360newz