நடிகை நீத்து சந்திரா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்து பிரபலம் அடைந்தவர், இவர் தமிழில் முதன்முதலில் யாவரும் நலம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதனைதொடர்ந்து அடுத்ததாக 13B என்ற திரைப் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்து இருந்தார், அதன்பிறகு தமிழில் யுத்தம் செய், தீராத விளையாட்டுப் பிள்ளை ஆதிபகவான், சேட்டை, திலகர், சிங்கம் 3, வைகை எக்ஸ்பிரஸ், பிரம்மா, டாட் காம் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்..
ஒரு காலகட்டத்தில் நீத்து சந்திராவிற்கு பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை, என்னதான் நீத்து சந்திரா ஒரு சில திரைப் படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்து விட்டார், அதிலும் தீராத விளையாட்டுப் பிள்ளை திரைப்படத்தின் கதாபாத்திரம் இன்றளவும் பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது.
நடிகை நீத்து சந்திரா தனது சகோதரன் இயக்கிய திரைப்படங்களை தயாரித்து அதற்கு தேசிய விருதையும் வாங்கி உள்ளார், சமீபகாலமாக நீத்து சந்திர அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் எப்படியாவது படத்தை பிடித்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறார்.
அந்த வகையில் தற்பொழுது அநியாயத்திற்கு தொடை தெரியும் வகையில் சில புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார், அந்த புகைப்படத்தில் சிங்கிள் பீஸ் உடையில் ஹைஹீல்ஸ் அணிந்து கொண்டு தொடையை காட்டி போஸ் கொடுத்துள்ளார்.
அதை பார்த்த ரசிகர்கள் நீங்க ரொம்ப மோசம் என வசை பாடி வருகிறார்கள். இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.