நடிகை நீலிமா ராணி சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் பட்டையை கிளப்பிக் கொண்டு வருவதால் இவருக்கான வரவேற்பு நன்றாகவே வருகிறது ஆனால் நீலிமாராணி பெரிதும் விரும்புவது சின்னத்திரையை தான்.
சின்னத்திரையில் இவர் பல்வேறு விதமான சீரியல்களில் நடித்து உள்ளார் ஆனால் இவருக்கு பெரும்பாலான ரோல்கள் வருவது என்னமோ வில்லிதான் ஏனென்றால் அதில் அசாதாரண நடிப்பை வெளிப்படுத்துவது இவருக்கு கைவந்த கலை.
இதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். வெள்ளித்திரையில் இவர் பெரும்பாலும் ஹீரோ, ஹீரோயினுக்கு சித்தி அக்கா போன்ற ரோலில் பெரிதும் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக குற்றம் 23 என்ற படத்திலும் நடித்து அசத்தினார் இதில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது இப்படி ஓடிக்கொண்டிருந்த நீலிமா ராணி சமீபகாலமாக என்ன ஆச்சு என்று தெரியவில்லை ஆடையின் அளவை குறைத்துக் கொண்டும் வேற லெவலில் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தி வருகிறார்.
நீலிமா ராணி சமிபத்தில் கருப்பு கலர் பனியன் போட்டுக்கொண்டு இவர் எடுத்த போட்டோ ஷூட் வேற லெவலில் வைரலானது.அதை தொடர்ந்து தற்போது அஜித்தை போலவே நரைத்த முடியை கருப்பு டை எதுவும் அடிக்காமல் ரோஸ் கலர் சேலையை கட்டிக்கொண்டு தனது அழகை காட்டி உள்ளார்.
அந்த புகைப்படம் தற்போது அனைத்து ரசிகர்களையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது ஒரு நடிகையை எப்பொழுதும் தன்னை அழகு பொருகளை பயன்படுத்தி அழகை மெருகேற்றுவார்கள் ஆனால் அஜித்தை போலவே இவரும் தனது உண்மையான தோற்றத்தை காண்பிதத்து பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்.