தமிழ் சினிமாவில் தற்போது உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நஸ்ரியா.
இவர் நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.
இந்நிலையில் இவர் நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு நஸ்ரியா திரைப்படங்களில் நடிக்க பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.
இருந்தாலும் தொடர்ந்து ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் கூறுவது தனது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது போன்றவற்றை செய்து வருகிறார்.
அந்தவகையில் ரசிகர்களிடம் நான் எப்பொழுதும் 90ஸ் கிட்ஸ் குழந்தை தான் என்று பதிவிட்டு நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.