நடிகை நயன்தாரா புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததற்கு இதுதான் காரணம்..!

nayanthara-1

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை நயன்தாரா. இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் திரை உலகில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் பல்வேறு சூப்பர் ஹிட்டான திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியாகும் பல்வேறு திரைப்படங்களும் பொதுவாக பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருப்பதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை தந்துள்ளது.

இந்நிலையில் நடிகை நயன்தாரா சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அண்ணாத்த என்ற திரைப்படத்தில் கூட ரஜினிக்கு ஜோடியாக நடித்திருப்பார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை நயன்தாராவை பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் மிகவும் கடுமையாக சமூக வலைதளப் பக்கத்தில் பேசியுள்ளார்.

அந்த வகையில் அவர்களுடைய கோரிக்கை வைத்த கடுமையாக பேசுவது மட்டுமல்லாமல் பல சிக்கல்களில் சிக்கிக் கொள்வார். அந்த வகையில் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நயன்தாராவை வெளுத்து வாங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா பொதுவாக புரமோஷன் நிகழ்ச்சிக்கு வருவதே கிடையாது.

அந்த வகையில் நான் வந்து திரைப்படம் பார்த்து நல்லா இருக்கு என்று சொல்லிவிட்டு பிறகு படம் வெளியான பிறகு நல்லா இல்லை என்று சொன்னால் என்னுடைய பெயர் டேமேஜ் ஆகிவிடும் இந்த ஒரு காரணத்தினால் தான் நயன்தாரா புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது கிடையாதாம்.

nayanthara-1
nayanthara-1

இதனைத் தொடர்ந்து உங்கள் படம் நல்லா இருக்குமா இல்லையா என்று தெரியாமலே 5 கோடி சம்பளம் வாங்கினிங்களா. படம்தான் நல்லா இல்லையே எதற்காக உங்களுக்கு அவ்வளவு பணம். மேலும் நயன்தாரா தான் தயாரிக்கும் திரைப் படத்தின் புரமோஷனுக்கு மட்டும் நடிகை நயன்தாரா கண்டிப்பாக வந்து கொண்டிருக்கிறார் இதனால் நயன்தாரா பிரபல தயாரிப்பாளரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி விட்டார்.

nayanthara-1