ஒருவேளை கல்யாணத்துக்கு முன்னாடியே குவா குவாவோ.? விக்னேஷ் சிவன் நயன்தாரா புகைப்படத்தை பார்த்து வில்லங்கமாக பதிவிடும் ரசிகர்கள்.!

nayanthara and viknesh shivan 1

பொதுவாக பெண்கள் என்றாளே அவர்களின் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க உள்ளாகும்  அதுவே சினிமா என்றால் சொல்லவே தேவையில்லை பல விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகளை கடந்து பிறகு தான் வெற்றியை அடைய முடியும் என்பதற்கு உதாரணமானவர் நடிகை நயன்தாரா.

நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.இந்நிலையில் இவர்  பல காதல் சர்ச்சைகளுக்கு பிறகு தற்போது நீண்ட காலங்களாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் என்பது நாம் அனைவரும் தெரிந்த ஒன்று தான். தற்பொழுது சினிமாவில் ட்ரெண்டிங்கானது ஜோடிகளாக இருவரும் உலா வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இவர்கள் திருமணம் செய்து கொள்வார்களா? செய்யகொள்ள மாட்டார்களா?என்ற இரண்டு கருத்துக்களும் இணையதளத்தில் மிகவும் பரவலாக காணப்படுகிறது. ஒரு சிலர் விரைவில் திருமணம் செய்ய உள்ளார்கள் என்று கூறி வந்தார்கள்.

ஒரு சில சினிமா பிரபலங்கள் இவர்களின் உறவு இன்னும் ஒரு வருடம் கூட தாக்குப் பிடிக்காது என்றும் கூறிவருகிறார்கள்.  அதோடு விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.  அந்த புகைப்படத்தை பார்த்த சிலர் இவர்களுக்கு ரகசிய திருமணம் முடிந்துவிட்டது என்றும் கூறி வந்தார்கள்.

ஆனால் யார் என்ன சொன்னாலும் எதைப்பற்றியும் கவலைப்படாத விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தொடர்ந்து தங்களது ரொமான்டிக்கான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

விக்னேஷ் சிவன் எங்கு சென்றாலும் நயன்தாரா அவருடன் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.எனவே இவர்கள் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறி வருகிறார்கள் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

நிலையில் விக்னேஷ் சிவன் தனது காதலியான நயன்தாராவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில்  வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா பிரக்னன்டாக உள்ளாரோ  இல்லை அவருடைய டிரஸ் அப்படி தெரியுதா என்று தெரியாமல் கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

nayanthara and viknesh shivan
nayanthara and viknesh shivan4