பல வருடங்களுக்கு முன்பாக செய்த செயலை மறுபடியும் செய்யும் நடிகை நயன்தாரா..! இதைத்தான் நாங்களும் ஆசைப்பட்டோன்..!

nayanthara-01

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தது மட்டுமில்லாமல் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் ரஜினி விஜய் அஜித் என அனைவருடனும் ஜோடி போட்டு நடித்தது இல்லாமல் தற்சமயம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை முதலில் சிம்புவின் காதலில் விழுந்த பிறகு நடிகர் பிரபுதேவாவை காதலித்து வந்தார் இந்நிலையில் இவர்களின் இருவருடைய காதலும் தோல்வியுற்ற பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருப்பதாகவும் விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் நயன்தாரா வைத்து நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டார் இந்நிலையில் தன்னுடைய ஆசை காதலனுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் நயன்தாரா நடிப்பது மட்டுமின்றி இத்திரைப்படத்தில் சமந்தா விஜய்சேதுபதி என பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் இவ்வாறு உருவாகும் காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டு வரும் வகையில் ஒரு பக்கம் டப்பிங் பணிகளும் மிக வேகமாக நடந்து கொண்டு வருகிறது. அந்தவகையில் நயன்தாராவின் பல்வேறு திரைப்படங்களில் தீபா வெங்கட் அவர்கள்தான் டப்பிங் பேசுவார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம்.

அந்தவகையில் தற்போது நடிகை நயன்தாரா தன்னுடைய சொந்த குரலில் இந்த திரைப்படத்தில் பேச உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது இதற்கு முன்பு நடிகை நயன்தாரா நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் தன்னுடைய சொந்த குரலில் பேசி உள்ளார்.

nayanthara-01
nayanthara-01

தற்போது இந்த திரைப்படத்திலும் டப்பிங் பணியில் நயன்தாரா பணியாற்றுவதன் காரணமாக இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெரும் என்பது மட்டுமின்றி இவர்கள் டாப்பிங் செய்யும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

nayanthara-01