தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா இவரை லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். திரை உலகில் பிரபலமாக இருந்தாலும் இவருடைய சொந்த வாழ்க்கையில் பல்வேறு விருப்பு வெறுப்புகள் இருந்து வந்து கொண்டேதான் இருக்கிறது.
இவ்வாறு பல்வேறு காதல் தோல்விக்குப் பிறகு நடிகை நயன்தாரா தற்போது பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை காதலித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகெதர் முறைப்படி வாழ்ந்து வருகிறார்கள்.
ஆனால் இயக்குனர் விக்னேஷ் சிவன் சொல்லும்படி மிகப் பெரிய இயக்குனர் எல்லாம் கிடையாது அவர் பிரபலம் ஆவதற்கு காரணம் என்னவென்றால் நயன்தாராவை காதலித்த இதுதான் இவ்வாறு நயன்தாராவின் காதலன் என்ற ஒரே காரணத்தினால் என்ற மிகவும் பிரபலமாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் புதிய புதிய திரைப்படங்களை மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாரித்து வருகிறாராம் அந்த வகையில் அவர்கள் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக முதல் முதலாக தயாரித்த படங்கள் என்ற திரைப்படமானது சர்வதேச அளவில் வெற்றி பெற்று விருதுகளையும் வாங்கி குவித்து விட்டது.
அந்த வகையில் இந்த விருதை வாங்கிக்கொண்டு விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கொடுத்த அந்த புகைப்படங்கள் இன்றும் ரசிகர் மத்தியில் வைரலாக பரவி வருகிறது அதில் வினேஷ் ஷிவன் நயன்தாராவின் மடியில் படுத்து இருப்பது மட்டுமல்லாமல் அவருடைய கை நயன்தாராவின் வயிற்றில் இருக்கும்.
இதை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை நயன்தாரா கர்ப்பமாக ஆகி விட்டாரா என கமெண்ட் செய்தது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தில் நயன்தாராவின் வயிறும் கொஞ்சம் பெரியதாக தான் தெரிகிறது ஆனால் இது எத்தனை மாதம் என ரசிகர்கள் இணையத்தில் கலாய்த்து வருகிறார்கள்…