யார பாத்து கிழவின்னு சொன்னீங்க.. மாடர்ன் டிரஸ்ஸில் செம்ம மஜாவாய் இருக்கும் நயன்தாரா.! லேட்டஸ்ட் புகைப்படம்

nayanthara
nayanthara

தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆரம்ப கட்டத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் தொடர்ந்து டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை பெரிய அளவில் உயர்த்தி நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் இதுவரை பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார் மற்றும் சோலோ திரைப்படங்களிலும் நடித்து வெற்றி கண்டுள்ளார்.

இப்படி தொடர்ந்து சினிமாவில் ஓடிக் கொண்டிருக்கும் நயன்தாரா சினிமாவே கதி என கிடக்காமல் குடும்ப வாழ்க்கையையும் சிறப்பாக ஒட்டி வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த ஆறு ஏழு வருடங்களாக காதலித்து இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தான் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் திருமணம் சிறப்பாக நடைபெற்றது திருமணம் முடிந்த கையோடு இருவரும் ஹனிமூனுக்கு வெளிநாடுகளுக்கு சென்று சுற்றி திரிந்தனர். இப்படி சினிமா குடும்ப வாழ்க்கை என இரண்டையும் நயன்தாரா சிறப்பாக நடத்தி வருகிறார் தற்போது கூட நயன்தாரா கையில் கோல்ட், கனெக்ட், ஜவான் போன்ற படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.

இது போக அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. நயன்தாரா நடிப்பில் உருவான கனெக்ட் திரைப்படம் டிசம்பர் 22ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில் நயன்தாரா திருமணம் முடிந்த கையோடு சினிமாவிற்கு முழுக்கு போட்டு விடுவார் என எதிர்பார்த்த சிலருக்கு ஆச்சரியத்தை கொடுக்கும்..

வகையில் செம ஸ்மார்ட் லுக் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். நயன்தாராவின் இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது மற்றும் ரசிகர்களிடையே லைக்குகளையும் கமெண்டுகளையும் பெற்று வருகின்றன. இதோ அந்த புகைப்படம் நீங்களே பாருங்கள்..

nayanthara-
nayanthara-