வானவில் கலரில் உடை அணிந்து ரம்பா போல் போஸ் கொடுத்த நயன்தாரா.! வைரலாகும் புகைப்படம்

nayanthara 8

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் சினிமாவிற்கு ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அந்த வகையில் அறிமுகமான காலகட்டத்தில் இவர் ஆண்டி மாறி இருப்பதாக கூறிய பலர் இவரை கிண்டல் செய்து வந்தார்கள்.

அதோடு திரைப்படங்களில் நடிக்கும் பொழுதும் பல பிரபலங்கள் இவரை கிண்டல் செய்து உள்ளார்கள். அதன் பிறகு ஓரளவிற்கு சினிமாவில் பிரபலமடைந்ததும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு தனது முகத்தை மிகவும் அழகாக மாற்றினார். அதன் பிறகு  தான் தயாரிப்பாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு நயன்தாராவை தங்களது திரைப்படங்களில் நடிக்க வைக்க விரும்பினார்கள்.

கிடைத்த வாய்ப்புகளை மிகவும் சரியாக பயன்படுத்திக்கொண்டு தற்பொழுது மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் ரஜினியுடன் இணைந்து அண்ணா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் .இதனை தொடர்ந்து தனது காதலருடன் இணைந்து தயாரித்திருந்த நெற்றிக்கண் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இத்திரைப்படம் விரைவில் OTT வழியாக வெளியாக உள்ளது இத்திரைப்படத்தில் இவர் கண் தெரியாத பெண்ணாக நடித்துள்ளதால் இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. அதோடு இத்திரைப்படம் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படமாக அமைந்துள்ளது. இதுகுறித்து நயன்தாராவிடம் கேட்கும்போது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் தான் நடிப்பேன் என்று கூறியுள்ளாராம்.

ரசிகர்கள் இதற்கு மேல் மற்ற நடிகர்களுடன் நயன்தாரா ரொமான்டிக் செய்யும் காட்சிகளை பார்க்க முடியாது எனவும் கூறி இருந்தார்கள்.  ஆனால் நயன்தாரா தொடர்ந்து தனது காதலருடன் ஊர் சுற்றுவதும் அங்கு இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியிடுவது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.

nayanthara 7
nayanthara 7

அந்த வகையில் தற்பொழுது வெளிநாட்டிற்கு சென்று இருந்த பொழுது தனது முழங்கால் தெரியும்படி மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

NAYANTHARA 6