தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் தற்பொழுது அண்ணாத்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தனது சினிமா கெரியரை தொடங்கினார். இதன் மூலம் இவரின் விடா முயற்சியினாலும், சிறந்த நடிப்பு திறமையினாலும் தற்போது தென்னிந்திய சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நயன்தாரா பல காதல் சர்ச்சைகளுக்கு பிறகு தற்போது தான் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்ளப்போவதாக முடிவெடுத்துள்ளார். எனவே இவர்கள் விரைவில் திருமணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலையில் பிரபல நடிகர் ஒருவர் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் காதல் இன்னும் ஒரு வருடம் கூட தாக்குப் பிடிக்காது என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இருந்தாலும் இதையெல்லாம் பற்றி கவலைப்படாத நயன்தாரா தொடர்ந்து விக்னேஷ் சிவனுடன் ஊர் சுற்றி மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் சோசியல் மீடியா வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது டைட்டான உடையில் சைடு போஸ் கொடுத்து சகலமும் தெரியும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த புகைப்படம்.