actress nayanthara latest news: தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவரை ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைப்பார்கள். அதுமட்டுமில்லாமல் தற்போது முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் ஒரு நடிகை என்றால் அது நடிகை நயன்தாரா தான்.
இவர் சமீபத்தில் மூக்குத்தி அம்மன் என்னும் திரைப்படத்தில் அம்மன் வேடத்தில் நடித்துள்ளார் இத்திரைப்படம் இணையத்தில் வெளிவந்த ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படத்தில் நடித்து வரும் நயன்தாரா நெற்றிக்கண் எனும் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
இதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் அண்ணாத்த திரைப்படத்திலும் நடிகை நயன்தாரா நடித்துள்ளார். ஒரு பக்கம் ஷூட்டிங் என பிசியாக இருந்தாலும் தன்னுடைய காதல் அவர்களுடன் நேரத்தை செலவிடுவதை மட்டும் தவறியது கிடையாது.
இந்நிலையில் நடிகை நயன்தாரா திரைப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய காதலருடன் சேர்ந்து கொண்டு திரைப் படத்தை தயாரித்தும் வருகிறார் இவ்வாறு உருவாக்கப்பட்ட இந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு ரவுடி pictures’ என பெயரிடப்பட்டுள்ளது இதன் மூலமாக பல திரைப்படங்களை அவர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் இவர்கள் முதன்முதலாக வெளியிட்ட கூலாங்கல் என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று விருது வழங்கியுள்ளது. இவ்வாறு பிஸியாக இருந்து வரும் நடிகை நயன்தாரா எப்பவாது சமூக வலைத்தள பக்கத்தை புகைப்படம் வெளியிடுவது வழக்கம்.
இந்நிலையில் மிகவும் டைட்டான டீ சர்ட்டில் ரசிகர்களை திணற வைத்துள்ளார். இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.