ஏர்போர்ட்டில் ரசிகர்களின் ஏக்கத்தை தூண்டிவிட்ட நடிகை நயன்தாரா..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

nayanthara-2
nayanthara-2

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா இவர் தற்சமயம் ஷாருக்கானுடன் அட்லி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பூனேவில் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது.

அந்த வகையில் இந்த திரைப்படத்தின் அறிவிப்பை டீசருடன் வெளியிடலாம் என எண்ணியிருந்த நிலையில் அட்லி நேரடியாக படப்பிடிப்பு  ஆரம்பித்துவிட்டார். நமது இயக்குனர் தமிழ் சினிமாவில் ஏற்கனவே தளபதி விஜயை வைத்து பல்வேறு திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர்.

இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் தற்போது நடிகர் ஷாருக்கானை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க ஆரம்பித்துவிட்டார் இத்திரைப்படத்தில் நடிகை நயன்தாரா தான் கதாநாயகியாக நடித்து வருகிறார் மேலும் திரைப்படத்திற்கான இசையை ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைக்கவுள்ளார்.

இவ்வாரு இந்த திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் நடிகை பிரியா மணியும் காணப்பட்ட காரணத்தினால் இத்திரைப்படத்தில் பிரியாமணியும் நடிக்கிறாரோ என ரசிகர்கள் பலர் சந்தேகத்தில் உள்ளார்கள். மேலும் இத் திரைப்படத்திற்கான தலைப்பு ஜவான் என தயாரிப்பு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புக்கு செல்லும்போது நடிகை நயன்தாரா ஏர்போர்ட் சென்றுள்ளார் அப்பொழுது வெறும் டாப்ஸ் மட்டும் அணிந்து கொண்டு கீழே பேண்ட் இல்லாமல் சென்றுள்ளார்.

nayanthara-1
nayanthara-1

இவ்வாறு அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் விட்டார்கள் நமது லேடி சூப்பர்ஸ்டார் இப்படி ஒரு போஸில் என  ரசிகர்கள் ஆச்சிரியத்தில் இருப்பது மட்டுமல்லாமல் இப் புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.