திரையரங்க உரிமையாளர் சொன்ன பதிலைக் கேட்டு மூளையில் உட்கார்ந்து கதறி அழுத நயன்தாரா.! எல்லாம் போச்சா..

nayanthara
nayanthara

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் உச்ச நட்சத்திர நடிகர்களான அஜித், விஜய், ரஜினி, சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதி என டாப் நடிகர்களுடன் மட்டுமே நடித்து வெற்றி கண்டு வந்தார் இப்பொழுதும் நடித்து வருகிறார். இது தவிர நயன்தாரா சோலோ படங்களிலும் வெற்றியை பதிவு செய்து வருகிறார்

இதனால் நடிகை நயன்தாராவின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இப்பொழுது கூட நயன்தாரா கையில் ஜவான், நயன்தாரா 75, கோல்டு, கனெக்ட் போன்ற படங்கள் கைவசம் இருந்தன அதில் முதலாவதாக  கனெக்ட் திரைப்படம் கோலாகலமாக திரையரங்குகளில் ரிலீசானது. இந்த படம் முழுக்க முழுக்க ஒரு திரில்லர் படமாக இருந்தது.

கனெக்ட் படத்தில் நடிகை நயன்தாராவுடன் கைகோர்த்து வினய், சத்யராஜ் என மிகப் பெரிய ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்தது படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் வெளிவந்து அதை பூர்த்தி செய்யவில்லை இந்த நிலையில் நடிகை நயன்தாரா கனெக்ட் திரைப்படத்தை மதுரையில் பார்க்க திட்டமிட்டிருந்தார்

அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது ஆனால் அவர் வருகின்ற சமயத்தில் திடீரென தயாரிப்பாளர் போன் போட்டு மேடம் நீங்கள் வர வேண்டாம் ஏனென்றால் திரையரங்குகளில் ஒருத்தர் கூட படத்தை பார்க்க வரவில்லை எனக் கூறி அதிர்ச்சி செய்தி கொடுத்துள்ளார். இதை கேட்ட நயன்தாரா சற்று நிமிடம் ஷாக் ஆகி கதறி போனாராம்.

இவ்வளவு காசு போட்டு தயாரித்தும் நடித்தும் ஒரு புரோஜனமும் இல்லை என்பதால் ரொம்ப சோகத்தில் இருந்து வருகிறாராம். இதை அறிந்த ரசிகர்கள் தற்பொழுது அவருக்கு ஆறுதல் கொடுக்கும் விதமாக பல பாசிட்டிவான கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.