தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா இவ்வாறு பிரபலமான நடிகை சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த இருந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
மேலும் இத்திரைப்படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூலிலும் விமர்சனத்திலும் மிகப்பெரிய சாதனையை படைத்தது. நடிகை நயன்தாரா தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டது வருகிறார்.
இந்நிலையில் நமது நடிகை பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் விக்னேஷ் சிவன் அவர்களை காதலித்து வருகிறார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் இவர்கள் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறி உள்ளார்கள்.
இந்நிலையில் புத்தாண்டு விழா ஆனது பல்வேறு இடங்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது மட்டுமில்லாமல் சமீபத்தில் வானவேடிக்கை உடன் 2022ஆம் ஆண்டு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வரவேற்றுள்ளார்கள்.
இவ்வாறு அவர்கள் வாணவேடிக்கையுடன் கொண்டாடிய நியூ இயர் கொண்டாட்டம் சமூகவலைத்தள பக்கத்தில் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது மேலும் நயன்தாரா மற்றும் விவேக் சிவன் ஆகிய இருவரும் கட்டிப்பிடித்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்கள்.
இவ்வாறு வெளிவந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் திருமணம் எப்பொழுது என அவர்களிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள் அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் இந்த வருடம் பிப்ரவரி 22 ஆம் தேதி திருமணம் நடந்த பலரும் நினைப்பார்கள்.
அந்தவகையில் இந்த தேதியை வீணாக்க விரும்பவில்லை என விக்னேஷ்சிவன் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்நிலையில் கூடிய விரைவில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் மிக விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது