எண்ணி நாளே நாலு காட்சிக்கு 4 கோடி சம்பளம் கேட்ட நடிகை நயன்தாரா..! அதிர்ச்சியில் ஆடிப்போன கோலிவுட்..!

nayanthara-1

தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா இவ்வாறு பிரபலமான நமது நடிகையை ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைத்து வருகிறார்கள் அந்த வகையில் இவர்  பல்வேறு மெகாஹிட் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்

இவ்வாறு பிரபலமான நமது நடிகை முன்பெல்லாம் கதாநாயகனுக்கு ஜோடியாக நடித்து வந்த நிலையில் தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். பொதுவாக தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது நடிகை நயன்தாரா தான்.

இவர் தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக சுமார் 5 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார் இந்நிலையில் நடிகை நயன்தாரா தெலுங்கில் காட்பாதர் என்ற திரைப்படத்தில் சிரஞ்சீவியுடன் நடிக்க உள்ளார். மேலும் இந்த திரைப்படத்திற்கு நடிகை நயன்தாரா பெற்றுள்ள சம்பளம் சுமார் 4 கோடி ஆகும்.

இவ்வாறு நயன்தாரா காட்பாதர் திரைப்படத்தில் நடிப்பதற்கு முக்கிய காரணம் சிரஞ்சீவி தான் அவர் சொன்ன ஒரே காரணத்தினால் தான் இந்த திரைப்படத்தில் அவரை நடிக்க வைத்தார்கள் மேகம் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் தயாரிப்பாளரும் கொடுக்க தயாராக இருந்தாராம்.

இவ்வாறு உருவாகும் இத் திரைப்படமானது மலையாளத்தில் வெளியான லூசிபர் என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இவ்வாறு இந்த திரைப்படத்தில் மஞ்சுவாரியார் நடித்த கதாபாத்திரத்தில் தான் நயன்தாரா நடிக்க உள்ளார் ஆகையால் இத்திரைப்படத்தில் இவருக்கு மிகவும் குறைந்த காட்சியை உள்ளது.

பொதுவாக தெலுங்கு சினிமாவில் இவ்வளவு சம்பளம் வாங்கிய நடிகைகள் ஒருவர் இருக்கிறார் என்றால் அது சந்தேகம்தான் அந்த வகையில் தெலுங்கிலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா கூறப்படுகிறார்.

siranjevi-1
siranjevi-1