nayanthara : சினிமா துறையில் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு சர்ச்சையான விஷயங்கள் அரங்கேறிக் கொண்டே இருக்கும், அந்த வகையில் கதாநாயகர்களை காட்டிலும் கதாநாயகிகளுக்கு அதிக சர்ச்சைகள் வருவதுண்டு. இந்த நிலையில் கடந்த 2005ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியாகிய ஐயா திரைப்படத்தின் மூலம் கொழுகொழு தேகத்துடன் ஹீரோயினாக அறிமுகமானவர் நயன்தாரா.
அந்த திரைப்படம் ஒரு கிராமத்துப் பின்னணியில் எடுக்கப்பட்டது அந்தத் திரைப்படத்திற்கு நயன்தாரா அப்படியே செட்டாகிவிட்டார், கிராமத்துப் பெண் என்று கூறினால் நயன்தாரா போல் இருப்பார் என கூறிய காலமும் உண்டு இவர் தமிழ் தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.
தமிழில் மெல்ல மெல்ல கிராமத்துப் பெண் என்ற பார்வையை மக்கள் மனதில் இருந்து உடைத்தார், அதைத்தொடர்ந்து வல்லவன் பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் அவருக்கு வேறொரு கோணத்தை காட்டத் தொடங்கியது மன்மதன் திரைப்படத்தில் காதல் உள்ளிட்ட பல சர்ச்சைகளை சந்தித்தார் சர்ச்சைகளை எல்லாம் சமாளித்து மீண்டும் தமிழ் சினிமாவில் கால்தடம் பதித்தார் பாஸ் என்ற பாஸ்கரன், ராஜா ராணி ஆரம்பம், தனி ஒருவன், என பல திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.
நயன்தாராவை சுற்றி எப்பொழுதும் சர்ச்சையை இருக்கும் அந்தவகையில் விஷாலுடன் சத்யம் திரைப்படத்தில் இணைந்து நடித்த பொழுது ஒரு காட்சியை ரசிகர்கள் கண்டுபிடித்து வைரலாக்கி வருகிறார்கள்.
அந்த காட்சியில் விஷால் சோபாவில் அமர்ந்து இருக்கிறார் அப்பொழுது நயன்தாரா முத்தம் கொடுக்க செல்லும்போது சட்டென விஷால் எழுந்துவிட அவரது கால் முட்டி நயன்தாராவின் முன்னழகில் பட்டுவிடும் ஆனால் நயன்தாரா அதை கண்டு கொள்ளவே மாட்டார் இந்த காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.