லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தென்னிந்திய சினிமா உலகில் இருக்கும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்ந்தி கொண்டார். தற்பொழுதும் முன்னணி நடிகர்கள் படங்களிலே நடிப்பதால் அவரது மார்க்கெட் குறைந்தபாடு இல்லாமல் இருந்து வருகிறது.
இவர் டாப் நடிகர்கள் படங்களில் மட்டும் நடிக்காமல் முக்கிய கதைகளிலும் சோலோவாகவும் நடித்து வெற்றி கண்டு வருகிறார் இப்படி சினிமாவில் வெற்றியை ருசித்தவர் நிஜ வாழ்க்கையில் பல சருக்கல்களை சந்தித்தார் ஆனால் விக்னேஷ் சிவனை சந்தித்த பிறகு நயன்தாராவுக்கும் நிம்மதி கிடைத்தது.
இருவரும் காதலிக்க ஆரம்பித்து ஆறு வருடங்களுக்கு மேல் ஆகிய நிலையில் கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி அனைவரது முன்னிலையிலும் திருமணம் செய்து கொண்டனர் தற்பொழுது கணவன் மனைவியாக வாழ்ந்து வரும் இவர்கள் சினிமா நேரம் போக மற்ற நேரங்களில் சூப்பராக வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அதற்கு வெளிநாடு பக்கம் பறந்து விடுகின்றனர்.
அந்த வகையில் இப்பொழுது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ஸ்பெயின் நாட்டிற்கு போய் உள்ளனர். அங்கு பத்து நாள் ரெஸ்ட் எடுத்துவிட்டு மீண்டும் வந்து தனது சினிமா வேலைகளை பார்ப்பார்கள் என தெரிய வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் ஸ்பெயின் நாட்டில் இவர்கள் தொடர்ந்து ரொமான்டிக் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அசத்தி வருகின்றனர்.
அதுபோல தற்போது தெரு வீதியில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கொஞ்சி குலாவும் புகைப்படங்கள் வெளிவந்து இளசுகளை அதிர வைத்துள்ளது. தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தம்மா துண்டு ட்ரவுசரை போட்டுக்கொண்டு விக்கியிடம் ரொமான்ஸ் பண்ணும் புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..